பிரதான செய்திகள்

தேசிய வாசிப்பு மாதம்! வாழைச்சேனை ஆயிஷா மகளிர் புத்தக கண்காட்சி

(அனா)

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் ஏற்பாடு செய்த புத்தக கண்காட்சி இன்று (வியாழக்கிழமை) இடம் பெற்றது.

வித்தியாலய அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளர் எம்.ரீ.எம்.அஸ்ரப், உதவி கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.கே.றஹ்மான், ஓட்டமாவடி கோட்ட கல்வி பணிப்பாளர் எம்.எல்.ஏ.ஜூனைட், ஆகியோர் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.unnamed-4

இதில் பிரதேசத்தின் மறைந்த கல்விமான்களின் பெயர்களைக் கொண்டு ஆறு காட்சிக்கூடங்களில் மூவாயிரத்திற்கும் அதிகமான நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.unnamed-6

இப் புத்தக கண்காட்சியை பிரதேச பாடசாலைகளின் மாணர்களும் பொது மக்களும் பார்வையிட்டனர்.unnamed-5

Related posts

வட, கிழக்கு மக்களின் காணி, மீள்குடியேற்ற பிரச்சினை! 24ஆம் திகதி விசேட கூட்டம்

wpengine

மன்னார் சிகையலங்கார உரிமையாளர்கள் கடிதம்

wpengine

பெண்களுக்கான இலவச சமையல் வகுப்பு வவுனியாவில்

wpengine