பிரதான செய்திகள்

தேசிய வடிவமைப்பு நிலையத்தின் தவிசாளர் நியமனம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சருமான கௌரவ றிஸாட் பதியுதீனால் தேசிய வடிவமைப்பு நிலையத்தின் தவிசாளராக மன்னார் எருக்கலம்பிட்டியினை பிறப்பிடமாக கொண்ட சட்டத்தரணி மீல்ஹான் நியமிக்கபட்டுள்ளார்.

இவர் முன்னால் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர் பீட உறுப்பினரும்,கடந்த வடமாகாண சபை தேர்தலில் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் என்பது குறிப்பிடக்கது.

Related posts

அமைச்சர் ஹக்கீமின் தாய் மரணம்

wpengine

ஒரே தடையில் 8 தொலைபேசி அழைப்புகளை எடுக்க முடியும்! ஒருவர் கைது

wpengine

நாளை பாராளுமன்றத்தில் விஷேட பாதுகாப்பு

wpengine