செய்திகள்பிரதான செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜயவீர மரணம் .

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜயவீர திடீரென உயிரிழந்துள்ளார்.

திடீர் மாரடைப்பு காரணமாக கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தகவலகள்  தெரிவிக்கின்றன.

உயிரிழக்கும் போது அவருக்கு 38 வயதாகும். இந்நிலையில் அவரது உடல் கரவனெல்ல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிக்கப்படுகிறது.

Related posts

World Islamic Conference President mythreepala Sirisena participated

wpengine

களனிப் பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர்!

Editor

ஆயுத கலாச்சாரம் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.

wpengine