பிரதான செய்திகள்

தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார்! டிரான் அலஸ்

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் பிரபல தொழிலதிபருமான டிரான் அலஸ் அடுத்த சில நாட்களுக்குள் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய நபராக செயற்பட்ட அலஸை முக்கிய பதவியில் நியமிக்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளார்.

அதன்படி, அவர் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார் என்றும் ஜனாதிபதியின் அமைச்சரவையில் ஒரு பொறுப்பு வாய்ந்த பதவிக்கும் நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

திருமணம் முடித்து 5நாட்களில் தற்கொலை

wpengine

மஹிந்தவை தண்டிப்பது இப்படியல்ல…

wpengine

நுண்நிதி கடனுக்கு எதிராக வவுனியாவிலும் ஆர்ப்பாட்டம்!

Editor