பிரதான செய்திகள்

தேசிய தௌஹித் ஜமா அத் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்படும் .

தேசிய தௌஹித் ஜமா அத் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்படும் . இது குறித்த வலியுறுத்தலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்க உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

மின்கட்டணத்தை 33% அல்லது அதற்கு மேல் அதிகரிக்க முன்மொழிவு .

Maash

பண்டிகை காலத்தையொட்டி பொது மக்களுக்கான விசேட அறிவித்தல்!

Editor

வை.எல்.எஸ் ஹமீத் சிந்திப்பாரா?

wpengine