பிரதான செய்திகள்

தேசிய கால்ப்பந்தாட்டப் போட்டியில் தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை

(எம்.ரி.எம்.யூனுஸ்)

தேசிய கால்பந்தாட்ட சம்மேளத்தினால் தேசிய ரீதியில் திணைக்களங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட அணிக்கு 7 பேர் கொண்ட கால்பந்தாட்டப் போட்டியில் சீ. பிரிவில் தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச்சபை அணி வெற்றியீட்டி வெற்றிக் கிண்ணத்தினையும் சான்றிதழையும் தனகாக்கிக் கொண்டது.

நாவலப்பிட்டி ஜெயதிலக மைதானத்தில் இடம் பெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை வங்கி அணியினரை எதிர்த்தாடிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச்சபை அணி 0-1 என்ற கணக்கில் வெற்றியை தனதாக்கி கொண்டது. caab3e55-61dc-4400-b101-2c7fe027d7f0

தேசியகால்ப்பந்தாட்ட அணியில் பெரும்பாலான வீரர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.08d7972d-3309-4177-9390-7461a05344a1

Related posts

செட்டிக்குளம் மக்கள் காணியினை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம்!

wpengine

ரணில்,மைத்திரி இரகசிய சந்திப்பு! தகவல் வெளியாகவில்லை

wpengine

23ஆம் திகதி அமைச்சரவை முழுமையாக மாற்றம்

wpengine