பிரதான செய்திகள்

தேங்காய் விலையினை குறைக்க அமைச்சர் றிஷாட் நடவடிக்கை

தேங்காயின் விலையை குறைப்பதற்கு விஷேட வேலைத்திட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட வறட்சியான காலநிலை காரணமாக தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 85 ரூபாவிலிருந்து 100 ரூபாவாக உள்ளது.

இந்த நிலையில் தேங்காய் ஒன்றின் அதிகபட்ச விலை 75 ரூபாவாகவே இருக்க வேண்டும் என தெங்கு அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

Related posts

33வருட கால புலிகளின் போராட்டத்தை தோற்கடித்த மஹிந்த

wpengine

வெள்ளவத்தையில் மீண்டும் பொலிஸ் பதிவு

wpengine

Northern Politicos Not Happy

wpengine