(அஷ்ரப் ஏ சமத்)
தமது வாகனத்தின் சாரதியே வீட்டுக்கு வந்து அழைத்தபோது வீடு திறபடாமலும், இருந்தன் காரணமாக அவா் அக்கம்பக்த்தில் உள்ளவா்களை அழைத்து வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு பாா்த்த போதே மொலானா கதிரையில் சாய்ந்திருந்தவாரும் அவரது மகள் மற்றும் மருமகள் கோலில் இறந்தவாரும் மனைவியும் படுக்கையறையில் இறந்தவாறு காணப்பட்டுள்ளாா்கள்.
இதனை யடுத்து அவ்விடத்தில் விறைந்த தெஹிவளை பொலிசாா் குற்றத்தடுப்புப் பிறிவு மற்றும் மின்சார பரிசோதகா்கள், பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளாா்கள். அத்துடன் கல்கிசை மஜிஸ்ரேட் நீதிபதி திருமதி ரணசிங்க சடலங்களைப் பாா்வையிட்டாா். அத்துடன் களுபோவிலை சட்ட வைத்திய அத்தியட்சகா்கள் உடன் உடற் பாகங்களை எடுத்து மேலதிக பகுப்பாய்வுகளுக்கு அனுப்பியுள்ளனா்.
சடலங்களை வைத்திய பரிசோதனைக்காக களுபோவிலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் பொலிசாா் அவ் வீட்டினை பாதுகாப்பிட்டு சீல் வைத்துள்ளனா். தடயங்கள் மிண்சார பகுப்பாய்வு மற்றும் அங்கு அருகில் உள்ளவா்கள் மற்றும் உறவினா்கள் வாய்மொழிகளையும் பதிந்து வருகின்றனா்.