பிரதான செய்திகள்

தென்கொரியாவுக்கு பறக்கும் அநுரகுமார!

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, நாளை(14) தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென்கொரியாவில் தங்கியுள்ள இலங்கையர்களால் விடுக்கப்பட்ட அழைப்பையேற்றே அவர் அங்கு செல்லவுள்ளார்.

தென்கொரியாவில் குடியேறியுள்ள இலங்கையர்கள், தொழில் புரிபவர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து விடுத்த அழைப்பையேற்றே அநுர அங்கு செல்கின்றார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன், இலங்கையின் நடப்பு விவகாரம் பற்றி அவர் சிறப்புரையாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வலுப்படுத்தியுள்ளார்.

wpengine

இன்று அதிகாலை முஸ்லிம் வர்த்தக நிலையம் ஒன்றுக்குத் ‘தீ’ வைப்பு!

wpengine

நீர்க்கட்டணமும் அதிகரிக்கிறது!

Editor