பிரதான செய்திகள்

துாதுவரை கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் ஹக்கீம் (படங்கள்)

ஜோர்தான் நாட்டுக்கான இலங்கை தூதுவர் ஏ.எல்.எம். லாபீரை கௌரவிக்கும் நிகழ்வு கிண்ணியா நகர சபை மைதானத்தில் நேற்று (28) மாலை இடம்பெற்றது.

இந் நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்  தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். 13327495_1821433344756672_8535450472994478909_n

இன் நிகழ்வில் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.எம். அமீன் உட்பட பலர் இதில் கலந்து கொண்டார்.13315546_1821433538089986_2092719471392443889_n13327442_1821433288090011_5125847242197818663_n13315445_1821434034756603_3845976041150918443_n13307404_1821434071423266_536139276072439702_n

Related posts

விதை நெல் உற்பத்தியாளர் சங்கம் அமைச்சர் றிசாத்துடன் சந்திப்பு.

wpengine

நானாட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மீது பிரதேச சபை தவிசாளர் குற்றச்சாட்டு

wpengine

மன்னார் மீனவர்கள் மீன்பிடிக்க முடியவில்லை!ஏனையவர் மீன் பிடிக்கின்றார்கள்

wpengine