பிரதான செய்திகள்

துரித சதுரங்க போட்டியில் இலங்கைக்கு தங்கம் வென்றுக்கொடுத்த சிறுமி

உலக பாடசாலைகள் பங்கேற்கும்  துரித சதுரங்க  (fast chess) போட்டியில் இலங்கையின்  விசாக வித்தியாலயத்தைச் சேர்ந்த ஹேஷா மிச்சலா பல்லி என்ற மாணவி 9 வயதுக்குட்பட்டோர் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

 

துரித சதுரங்க  போட்டிகள்  ரஸ்யாவின் சொச்சி நகரில் இடம்பெற்றுவருகின்றது.

குறித்த போட்டியில் பங்குகொண்ட போதே இவர் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ஈரானில் இடம்பெற்ற 9 வயதுக்குற்பட்ட ஆசிய சதுரங்க போட்டியில்  ஹேஷா  ஒரு தங்கப்பதக்கம் உட்பட 3 பதக்கங்களை  கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மன்னார், முசலியில் உயர்தர மாணவர்களுக்கான “சிப்தொர” புலமைப்பரிசில் வழங்கி வைப்பு!

Editor

ஆளுங்கட்சியின் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்க்கட்சி எதிர்ப்பு!

Editor

ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்புரிமை வெற்றிடம்!

Editor