Breaking
Mon. Nov 25th, 2024

இலங்கை சுகா­தாரம் போசணை மற்றும் சுதேச வைத்­திய அமைச்சில் நிறை­வுகாண் தொழில்­வல்­லுநர் சேவைகள் மற்றும் துணை­ம­ருத்­துவ சேவை­களின் பயிற்­சிக்­காக பயி­லு­நர்­களை ஆட்­சேர்க்க  விண்­ணப்பம் கோரப்­பட்­டுள்­ளது.

 

சுகா­தாரம் போசணை மற்றும் சுதேச வைத்­திய அமைச்சு இவ்­விண்­ணப்­பங்­களை கடந்த 24ஆம் திகதி அரச வர்த்­த­மா­னியில் கோரி­யுள்­ளது.

 

பொதுச்­சு­கா­தார பரி­சோ­தகர் பயிற்­சியைத் தவிர ஏனைய 12 தொழிற்­ப­யிற்­சி­களும் ஆங்­கி­ல­மொ­ழி­ மூ­லத்தில் நடத்­தப்­படும். மருத்­துவ ஆய்­வு­கூட தொழி­ல்நுட்­ப­வி­ய­லாளர், மருந்­தாளர் பற் சிகிச்­சை­யாளர், இத­யத்­து­டிப்பு பதி­வாளர் உள்­ளிட்ட 12 பயிற்சி நெறிகள் 2வரு­ட­காலம் இடம்­பெறும்.

 

பொது­வாக க.பொ.த.சா.த பரீட்­சையில் சித்­தி­பெற்­றி­ருப்­ப­துடன் க.பொ.த உயர்­தர விஞ்­ஞான பிரிவில் சித்­தி­யடைந்தி­ருக்கவேண்டும்.

 

18–35வய­திற்­குட்­பட்ட ஆண், பெண் இருபாலாரும் விண்ணப் பிக்கலாம். விண்ணப்பிக்கும் இறுதித் திகதி 20 ஜுலை 2016 ஆகும்.

 

 

http://archives.dailynews.lk/2001/pix/GazetteT16-06-24.pdf

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *