பிரதான செய்திகள்

திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் அனுமதி அட்டை கிடைக்கவில்லையா? இதோ!

திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் தேர்விற்கான விண்ணப்பித்த பலருக்கு இன்னும் பரீட்சைக்கான அனுமதி அட்டைகிடைக்கபெறவில்லை என பலர் கவலை தெரிவிக்கின்றனர்.

அனுமதி அட்டை கிடைக்காத பரீட்ச்சாத்திகள் கீழுள்ள இணையத்தை கிளிக் செய்து உங்கள் தேசிய அடையாள அட்டை  இலக்கத்தை பதிந்து தேர்வினை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

மேலும் கணிதப்பாடத்தில் “சீ“ தரம் இல்லாத விண்ணப்பதாரிகளுக்கு அனுமதி அட்டை அனுப்பி வைக்கப்படவில்லை எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

http://external.sjp.ac.lk/fin/printexamadmissionf_divinegumadetail.php

 

Related posts

அரசமைப்புத்திருத்த வாக்கு ஜாலங்கள்

wpengine

ஞானசார தேரரின் செயலணியில் இருந்து அஸீஸ் நிசாருதீன் விலகினார்.

wpengine

ஞாயிறு தாக்குதல் விசாரணை! 65 பிரதிகள் சட்டமா அதிபருக்கு

wpengine