பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

திருமண பதிவாளராக நியமனம் வழங்கி வைத்த மன்னார் அரசாங்க அதிபர்


“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
மன்னார் எருக்கலம்பிட்டியை சேர்ந்த மௌலவி காதர் பாச்சா பாசிர் என்பவர் மன்னார் தீவுப் பகுதியின் திருமண பதிவாளராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களினால் நேற்று (18) நியமனக் கடிதம் வழங்கி நியமிக்கப்பட்டார்

இதனடிப்படையில் எதிர்வரும் 25ம் திகதி தனது கடமையை ஆரம்பிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

மட்டக்களப்பு இளைஞர்களுக்கு T shirt வழங்கிய அமீர் அலி

wpengine

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு வருகைதர வேண்டாம்.

wpengine

அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய முடியும்.

wpengine