பிரதான செய்திகள்

தினமும் நான்கு மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு

நாடாளாவிய ரீதியில் நிலவும் வறட்சியான காலநிலையை தொடர்ந்து மின் துண்டிப்பினை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தினமும் நான்கு மணித்தியாலங்கள் மின் துண்டிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக உத்தியோகப்பூர்வமாக மின்சக்தி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி அமைச்சினால் சற்றுமுன்னர் வௌியிடப்பட்ட அறிக்கையிலேயே இது தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மின்சாரத் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ள பிரதேசங்கள் மற்றும் அதற்கான நேரங்கள் தொடர்பான விபரங்களை கீழே தரப்பட்டுள்ள லிங் இனை அழுத்துவதன் மூலம் மின்பாவனையாளர்கள் அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வில்பத்து காணொளி விவரணப்படம் 22 ஆம் திகதி ஞாயிறு

wpengine

அரிசி இறக்குமதி! தட்டுப்பாடு ஏற்பட இடமில்லை அமைச்சர் றிஷாட்

wpengine

மகனின் திருமணத்தில் கலந்துகொள்ளாத பசில் ராஜபஷ்ச

wpengine