பிரதான செய்திகள்

திங்கள் கிழமை ரமழான் பண்டிகை

ஷவ்வால் மாதத்திற்கான புதிய தலைபிறை தென்படாத நிலையில், நாளை மறுதினம் (26) ஆம் திகதி ரமழான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

கொழும்பு பெரிய பள்ளிவாசல் இந்த தகவலை வௌியிட்டுள்ளது.

Related posts

யாழில் தொற்று இல்லாதவர்களின் கடைகளைத் திறக்க அனுமதி!

Editor

சம்பளம்,ஓய்வூதியம் தொடர்பில் நடவடிக்கை

wpengine

யாழில் இயற்கை விவசாயம்; நம்பிக்கை தரும் முயற்சிகள் ஆரம்பம்!

Editor