பிரதான செய்திகள்

தாருஸ்ஸலாமில் இராப்போசன விருந்தும், உறுப்பினர்கள் சந்திப்பு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பு மாவட்ட போராளிகள், உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பும் இராப்போசன விருந்தும் கட்சியின் தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்தீன் தலைமையில் நேற்று (29) இரவு கட்சியின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் இடம்பெற்றது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியதுடன் 19ஆவது தேசிய மாநாட்டுக்கு வருகை தந்த போராளிகளுக்கு நன்றிகளையும் தெரிவி்த்துக்கொண்டார்.13094109_1808710556028951_2983127502001734624_n13087314_1808709756029031_5302933423564367691_n

Related posts

கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள சிலாவத்துறை காணி மீளப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை அமைச்சர் றிசாட்

wpengine

விவசாயிகளுக்கு உரமானியத்திற்கு பதிலாக பணத்தொகை வழங்கப்படவில்லை

wpengine

ஒரு ஏக்கருக்கு குறைவான நெற்செய்கை விவசாயக் குடும்பங்களுக்கு நிவாரணம்!

Editor