பிரதான செய்திகள்

தலைமன்னார் பகுதியில் மூன்று மீனவர்கள் காணவில்லை

தலைமன்னார் பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் காணாமற்போயுள்ளதாக, அவர்களது உறவினர்களால், நேற்று சனிக்கிழமை (22) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, அறிய முடிகின்றது.

வெள்ளிக்கிழமை (21) கடலுக்குச் சென்ற 22,23,25 வயதுகளையுடைய மூன்று மீனவர்களே காணமற்போயுள்ளதாக, முறையிடப்பட்டுள்ளது.

Related posts

யாழில் மட்டங்களுக்கிடையிலான மாகாணமட்ட போட்டி! நேரில் சென்று வாழ்த்திய செயலாளர்

wpengine

கொரோனா தொற்று தொடர்பில் பொதுமக்களின் நலன் குறித்து ஆக்கம்

wpengine

சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் சுமார் 40,000 நிலுவையில் – தீர்ப்பு வழங்குவதில் தாமதம் .

Maash