பிரதான செய்திகள்

தலைமன்னார் நோக்கி சென்ற பிக்கப் மோதல்! மூன்று மாடு

(பிராந்திய செய்தியாளர்)

மதவாச்சி தலைமன்னார் பிரதான பாதையான மன்னார் தலைமன்னார் வீதியில் தலைமன்னார் நோக்கி சென்ற வட மேல் மாகாணத்தைச் சேர்ந்த பிக்கப் ஒன்று மன்னார் தாரபுரத்துக்கு அருகாமையில் மிக வேகமாக சென்றபோது வீதியை மாடுகள் கடந்த சமயம் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மாடுகளுடன் மோதியதில் மோதிய மாடுகள் மூன்றும் அதே இடத்தில் இறந்து கிடப்பதையும் மோதுண்ட வாகனத்தையும் படங்களில் காண்கின்றீர்கள்.

இவ் சம்பவம் கடந்த திங்கள் கிழமை (13.02.2017) பிற்பகல் ஐந்து மணியளவில் இடம்பெற்றுள்ளது.

Related posts

தமிழ்,முஸ்லிம் மக்களை எனக்கு எதிராக திசை திருப்பட்டார்கள் – மஹிந்த

wpengine

பட்டதாரிகளுக்கு சந்தர்ப்பம்

wpengine

தேர்தலில் பிரதமர் மஹிந்த தலைமையில் தனிச் சிங்கள அரசு உருவாக வேண்டும்.

wpengine