பிரதான செய்திகள்

தலைமன்னார் நாடுகுடா பகுதியில் ஒரு தொகை ஆயுதம்

தலைமன்னார் – நாடுகுடா பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ஆயுதங்கள் சில பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இரண்டு கிரானைட் குண்டுகள், மோட்டார் குண்டுகள் உள்ளிட்ட பல வெடிப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கைக்குண்டுகள் சிலவும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸாரினால் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விடயம் குறித்து விசாரணைகளை பொலிஸாரினால் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

இரண்டு வாரங்களுக்கு திருமணம் நடாத்த தடை! திங்கள் அமூல்

wpengine

இன்று மூன்று பேருக்கு கொரோனா! யாழ் மாவட்டத்தில்

wpengine

மன்னார்- கண்டி பஸ்ஸில் முதியோர் திடீர் மரணம்

wpengine