பிரதான செய்திகள்

தலைமன்னார்- கொழும்பு ரயில் பாதையில் பலியான யானை

மதவாச்சி, மன்னார் வீதியில் செட்டிக்குளம் பிரதேசத்தில் நேற்று இரவு ரயிலில் மோதுண்டு நான்கு யானைகள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரயில் பாதையைக் கடக்க முயன்ற நான்கு யானைகள் தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

29வயது இளைஞனுக்கு செல்பியினால் வந்த விளைவு

wpengine

தொகுதி அமைப்பாளர் நியமனம்

wpengine

வடமாகாணத்தின் ஆளுநராக மீண்டும் ரெஜினோல்ட்

wpengine