பிரதான செய்திகள்

தற்போதைய அரசு ஊடகங்களை அச்சுறுத்துகிறது.

தற்போதைய அரசாங்கம் ஊடகங்களை அச்சுறுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்படக்கூடிய நெருக்கடியான நிலைமைகள் தொடர்பில் தகவல்களை வெளியிடாமல் இருப்பதற்காக இவ்வாறு அச்சுறுத்துவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பெலிஅத்த பகுதியல் இடம்பெற்ற நிகழச்சியொன்றில் உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மாலை வேளையில் மழை பெய்யும் சாத்தியம்!

Editor

Duties and functions of new Ministers gazetted

wpengine

புலிகள் காலத்தில் பாவிக்கப்பட்ட  கைக்குண்டு

wpengine