பிரதான செய்திகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி வருகின்றன.

எதிர்வரும் 2 மூன்று வருடங்களில் அரசியல் தீர்வு கிடைக்க பெறும் என கூறி தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி வருவதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.


யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா இந்த கோரிக்கையை விடுத்தார்.

பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமாயின் ஆளும் கட்சியுடனும் எதிர்கட்சிகளுடனும் இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Related posts

வவுனியாவில் இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள

wpengine

ஒரு நாளில் முகக்கவசம் அணியாத 1214 பேர் கைது

wpengine

வவுனியாவில் குழந்தை கடத்தல் பரபரப்பு சம்பவம்

wpengine