செய்திகள்பிரதான செய்திகள்

தத்தெடுத்த குழந்தை சித்திரவதை செய்து கொலை , தம்பதியினருக்கு மரண தண்டனை ..!

தத்தெடுப்பதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு வயது குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்த தம்பதியினருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பபு

குறித்த தம்பதியினர்  கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது இந்த தீர்ப்ப வழங்கப்பட்டுள்ளது. 

நீண்ட விசாரணைக்குப் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி சுஜீவ நிசங்க இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

Related posts

சாய்ந்தமருதில் பள்ளிவாசல் தலைவர்கள், இமாம்களுடனான விஷேட கலந்துரையாடல்

wpengine

பஸ் கட்டணங்களில் மாற்றங்களும் இல்லை!

Editor

வஸீம் தாஜுதீன் கொலை விவகாரம்; அநுர சேனநாயக்க கைதாவாரா?

wpengine