பிரதான செய்திகள்

“தட்டுத் தாவாரம்” கவிதை நூல் வெளியீட்டு! அதிதியாக றிஷாட்

“ஈழத்து நூன்” கலாபூஷணம் எம்.ஏ.எம்.நிலாம் எழுதிய “தட்டுத் தாவாரம்” கவிதை நூல் வெளியீட்டு விழா மற்றும் பவள விழாவில் விஷேட அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்,முன்னால் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்.

Related posts

முஸ்லிம்கள் தொடர்பான போலிப் பிரச்சாரங்கள்! அமைச்சர் றிசாத் பிரதமரை சந்திக்க முடிவு

wpengine

கட்டார் பிபா கிண்ண ஏற்பாடுகள்

wpengine

இடம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு குரல் கொடுக்கும் நாமல்

wpengine