பிரதான செய்திகள்

தகவலறியும் சட்டமூலம் நிறைவேற்றம்! 12வருட கால முயற்சி

தகவலறியும் சட்டமூலம் திருத்தங்களின்றி  நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தகவலறியும் சட்டமூலம், 12 வருட முயற்சியின் பின்னர் நாடாளுமன்றத்தில் நேற்றுமுன் தினம் (23) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமை (24) நிறைவேற்றப்பட்டுள்ளது.

சபையமர்வு குழுநிலைக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் ஜே.வி.பி திருத்தங்களை சமர்ப்பித்தது, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவும் திருத்தங்களை சமர்ப்பித்தனர்.

அந்த திருத்தங்களை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதையடுத்தே இந்த சட்டமூலம் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.

Related posts

முகக் கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை

wpengine

ராஜபக்ஷவின் மூளையை பரிசோதனை செய்யவேண்டும்

wpengine

மஹிந்தவுக்கு ஆதரவாக களமிறங்கும் பொதுபல சேனா

wpengine