பிரதான செய்திகள்

டெங்கு ஒழிப்பு சிறமதானத்தில் ஈடுபட்ட மன்னார் நகர பிரதேச செயலக ஊழியர்கள்

ஜனாதிபதி வேலைத்திட்டத்தின் கிழ் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் விஷே வேண்டுகோளின் பேரில் மன்னார் மாவட்ட செயலகத்தின் கிழ் உள்ள ஐந்து பிரதேச செயலகத்திலும் நேற்று காலை (9) டெங்கு ஒழிப்பு சிறமதானம் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது.

அந்த வகையில் மன்னார் நகர பிரதேச செயலாளர் பரமதாஸ் தலைமையில் மன்னார் நகர பிரதேச செயலக ஊழியர்களினால் செயலக வளாகத்தின் சுத்தம் செய்துள்ளார்கள் என தெரிவித்தனர்.

இன் நிகழ்வில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டார்கள்.

Related posts

நுால் வெளியீட்டு விழா பிரதம அதிதியாக அமைச்சர் றிசாட் (படங்கள்)

wpengine

கஞ்சா பாவிப்பவரா நீங்கள்? உங்களுக்கான அதிர்ச்சி

wpengine

மன்னார்,முசலி பிரதேச நிலமெவகர! அமைச்சர் பங்கேற்பு (படங்கள்)

wpengine