பிரதான செய்திகள்

டிசம்பர் மாதம் மாகாண சபைகளுக்கான தேர்தல்

எதிர்வரும் டிசம்பர் மாதம் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இன்று கலந்து கொண்டு உரையாற்றிய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன இதனை தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகள் தேர்தல் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்திற்கு சம்பந்தனுக்கு விருது

wpengine

இந்தியாவின் கடும்போக்கு பாரதீய ஜனதா கட்சி இலங்கைக்கு மக்கள் அச்சம்

wpengine

ஷிரந்தி வைத்தியசாலையில்

wpengine