பிரதான செய்திகள்

டயஸ் போராவின் கீழ் இயங்கம் ஹக்கீம்! மயிலுக்கு வரும் ஜவாத்

(ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)
கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தருமான ஜவாத் அந்தக் கட்சியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவருடன் சற்று நேரத்துக்கு முன்னர் (நள்ளிரவு12.00 மணி) நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது கீழ்வருமாறு தெரிவித்தார்.

“டயஸ் போராவின் கீழ் இயங்கும் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்துடன் தொடர்ந்தும் இணைந்து என்னால் செயற்பட முடியாது.இதுவே நான் கட்சியிலிருந்து விலகுவதற்கு காரணம்.”

“கல்முனையில் இப்போதுள்ள சூழ்நிலைக்கும் எதிர்கால சூழ்நிலைக்கும் ஏற்ற ஒருவராக நான் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை கருதுகிறேன்.எனவே, நான் அந்தக் கட்சியுடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related posts

கொழும்பு மேயர் தெரிவு பொது நிர்வாக அமைச்சு வழிகாட்டுதல்களுக்கு மாறாக இடம்பெற்றதாள், எதிராக சட்ட நடவடிக்கை!

Maash

யாழில் பிறப்பு பதிவற்ற சிறுவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு!

Editor

பேஸ்புக் பதிவேற்றம் இருவர் கைது

wpengine