பிரதான செய்திகள்ஞானசார தேரரின் செயலணியில் இருந்து அஸீஸ் நிசாருதீன் விலகினார். by wpengineApril 20, 2022April 20, 2022071 Share0 பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தலைமையில் நியமிக்கப்பட்ட ஒரே நாடு ,ஒரே சட்டம் எனும் ஜனாதிபதி செயலணியில் இருந்து அதன் உறுப்பினர் அஸீஸ் நிசாருதீன்விலகினார்