செய்திகள்பிரதான செய்திகள்ஜூலை 1ஆம் திகதி முதல் குரைக்கப்படவுல்ல பஸ் கட்டணம். by MaashJune 25, 2025June 25, 20250411 Share2 ஜூலை 1ஆம் திகதி முதல் பேருந்து கட்டணம் 2.5 சதவீதத்தால் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. மேலும் குறைந்தபட்ச கட்டணங்களில் எவ்வித திருத்தமும் இருக்காது எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.