உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஜப்பானில் குழந்தைகளை தூக்கி கொஞ்சிய மஹிந்த

முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ கடந்த வெள்ளியன்று ஜப்பானிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.

குறித்த விஜயத்தில்  அந்நாட்டு குழந்தைகளை தூக்கி  அவர் கொஞ்சி விளையாடிய  புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.025

Related posts

இரானுவ நடவடிக்கையின் பின்பு மன்னார் மாவட்டத்தில் புதிய புத்தர் சிலைகள்

wpengine

தமிழ் மக்கள் இன்று சுதந்திரமாக வடக்கில் வாழ்கின்றார்கள் மஹிந்த

wpengine

உயர் கல்வியின்றி ஒரு இலட்சம் மாணவர்கள் நிர்க்கதி!

Editor