பிரதான செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறும்

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறும் என உத்தியோகபூர்வமாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான வைப்புப் பணம் நாளை நண்பகல் 12 மணியில் இருந்து ஒக்ரோபர் ஆறாம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

வேட்புமனு ஒக்ரோபர் 7 ஆம்திகதி காலை 9 மணியில் இருந்து முற்பகல் 11 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விசேட வர்த்தமானி இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

யாழில் மக்கள் கவனத்தை ஈர்த்த மாட்டுவண்டி பவனி!

Maash

தமிழ்,முஸ்லிம் வாக்குகளை இலக்கு வைத்து சில ஏஜென்டு!

wpengine

கினிகத்தேனையில் தையல் பயிற்சி நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர் றிஷாட்

wpengine