பிரதான செய்திகள்

ஜனாதிபதி செயலாளர் பதவி விலகல்

ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபயகோன் பதவி விலகியுள்ளார். 
அரசாங்க தரப்புச் செய்திகள் இதனைத் தெரிவித்துள்ளன.

அவர் இன்று (30) மாலை தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்தார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக பி.பீ.அபயகோன் பதவி விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உள்ராளூட்சி மன்ற தேர்தல்! அமைச்சரின் கையில்

wpengine

தொலைபேசிகளைத் திருடிய இராணுவ வீரர்கள் இருவர் கைது!

Editor

வரி அறவீட்டு செயற்பாடுகளில் குறைபாடு – பாட்டலி சம்பிக்க ரணவக்க!

Editor