பிரதான செய்திகள்

ஜனாதிபதி குடியிருப்பதால் அக்கம் பக்கத்திபக்கத்தில் வாழ்வோருக்கு பெரும் சிரமமாக உள்ளது.

ஜனாதிபதிக்கு நாடளாவிய ரீதியில் பல  உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் உள்ளன. இந்நிலையில், அவர் மிரிஹானையில் உள்ள வீட்டிலேயே தங்கியிருக்கிறார் அதனை நான் ஒரு போதும் விரும்பவில்லை என்று  அனுர குமார திஸாநாயக்க எம்.பி தெரிவித்தார்.

ஆனால் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களில் யார் யாரோ குடியிருக்கின்றனர். மிரிஹானையில் உள்ள வீட்டில் ஜனாதிபதி குடியிருப்பதால் அக்கம் பக்கத்திபக்கத்தில் வாழ்வோருக்கு பெரும் சிரமமாக உள்ளது என்றும் குறிப்பிட்டார். 

வரவு செலவு திட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

Related posts

அஷ்ரப்பின் அறிக்கை வெளிவர வேண்டும்! இன்று ஏறாவூரில் கையெழுத்து வேட்டை

wpengine

24 மணி நேரத்தில் 162 தேர்தல் முறைப்பாடுகள்..!

Maash

வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை

wpengine