பிரதான செய்திகள்

ஜனாதிபதி ஆணைக்குழு முசலிக்கு விஜயம்! பிரதேச செயலகத்தில் கூட்டம்

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் ஜனாதிபதி விஷேட குழுவிற்கு முசலி பிரதேச அபிவிருத்திக்கு விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பான சிபாரிசுகளை முன்வைக்கும் கூட்டம்.

மேற்படி கூட்டம் எதிர்வரும் 2017/09/10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணி தொடக்கம் மாலை 5மணி வரைக்கும் முசலி பிரதேச செயலகத்தில் இடம்பெற உள்ளது.

முசலி பிரதேசத்தில் உள்ள சமுக மட்ட அமைப்புகளில் இருந்து சுமார் 2பேர் விகிதம் கலந்துகொள்ள முடியும் என அறிவித்துள்ளது.

Related posts

மன்னாரில் நதிகளை சுத்தப்படுத்தி பாதுகாக்கும் திட்டம்

wpengine

கடும்போக்குவாதிகளை திருப்திபடுத்தும் அரசியல் நாடகமே றிஷாட்டின் கைது முயற்சி

wpengine

மடு பிரதேச செயலக தைப்பொங்கல் நிகழ்வு

wpengine