பிரதான செய்திகள்

ஜனாதிபதி ஆணைக்குழுவில் (PRECIFAC) இன்று நாமல்

முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, மோசடி, ஊழல் மற்றும் அதிகார அரச வளங்கள் மற்றும் சிறப்புரிமைகளைத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் (PRECIFAC), இன்று காலை ஆஜரானார்.

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானங்களை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலமளிக்கவே அவர், ஆணைக்குழுவுக்கு சமுகமளித்துள்ளார்.

Related posts

பழுதடைந்த உணவுகளை மாணவர்களுக்கு வழங்கும் வவுனியா பாடசாலை

wpengine

தனியார் பேருந்து சேவைகள் நாளை இடம் பெறாது!

Editor

வவுனியா பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

Maash