பிரதான செய்திகள்

ஜனாதிபதிக்கு ரவூப் ஹக்கீம் காட்டிய துருப்புச் சீட்டு

எங்களிடமும் துருப்புச் சீட்டு உண்டு என முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு சவால் விடுத்துள்ளார்.

எதிர்வரும் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதியின் பின்னர் ஜனாதிபதித் தேர்தலை முடிந்தால் நடத்துமாறு ரவூப் ஹக்கீம் கோரியுள்ளார்.

அவ்வாறு ஜனாதிபதி தேர்தலை நடத்தினால் நாம் எங்களது துருப்புச் சீட்டுக்களை காண்பிக்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியினால் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் நடைபெற்று வரும் எதிர்ப்பு போராட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அதாவுல்லாஹ், சாபிஸ் மோதல் உச்சகட்டம் அடைந்துள்ளது

wpengine

அனர்த்த முகாமைத்துவ ஜனாதிபதி செயலணி உருவாக்கம்

wpengine

பத்து கோடி ரூபா நிதியில் தெரு விளக்கு திறந்து வைத்த ஹிஸ்புல்லாஹ்

wpengine