செய்திகள்பிரதான செய்திகள்

ஜனவரி மாதம் மனித – யானை மோதலால் சுமார் 43 யானைகள் மற்றும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாண்டு ஜனவரி மாதம் மனித – யானை மோதலால் சுமார் 43 யானைகள் உயிரிழந்துள்ளன. அத்தோடு, இந்த மோதலால் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க படபாண்டி தெரிவித்துள்ளார்.

கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 3,527 யானைகள் உயிரிழந்துள்ளதோடு, மனித-யானை மோதல்களினால் சுமார் 1,195 பேர் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது.

ஒவ்வொரு யானை மற்றும் மனித உயிரிழப்புக்கும் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு 10 இலட்சம் செலவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts

18 தொடக்கம் 21வரை வேட்பு மனு தாக்கல்

wpengine

டிசம்பர் மாதம் மாகாண சபைகளுக்கான தேர்தல்

wpengine

நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளை கண்டித்து ஜெனிவா பயணம்

wpengine