பிரதான செய்திகள்

ஜனவரியில் தேர்தல்! வர்த்தகமானி அறிவித்தல்

உள்ளூராட்சி மன்ற தேர்தலை அடுத்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் நடாத்துவதற்கு ஏற்றாற்போல அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் வாரத்தில் வௌியிட நடவடிக்கை எடுத்துள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

Related posts

தன்னுயிரை கொடுத்து 7 பேரின் உயிர் காத்த குருணாகலை சேர்ந்த பாடசாலை மாணவி!

Editor

கடலுணவின் பொருளாதார கேந்திர வலயமாக மன்னார் மாவட்டம்!

Editor

மாவை சேனாதிராஜாவின் உடல், தீயுடன் சங்கமமானது மாவையின் உடல்!

Editor