பிரதான செய்திகள்

ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்திற்கு சம்பந்தனுக்கு விருது

அரசியல் நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த விருது வழங்கும் நிகழ்வில், ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் சிறந்த அரசியல் பிரமுகர்கள் மதிப்பிடப்பட்டு, வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் தங்க ஜனநாயக விருது முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்  ஆர்.சம்பந்தனுக்கு வழங்கப்பட்டது.    

Related posts

சொத்துக்களை சேதப்படுத்தும் நபர்களுக்கு கடுமையான  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

wpengine

பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்.

wpengine

போராட்டத்துக்கு தயாராகும் விவசாய அமைப்புகள் .!

Maash