பிரதான செய்திகள்

சேதமடைந்த சான்றிதழ்களை விரைவில் மீளப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சேதமடைந்த பரீட்சை சான்றிதழ் பத்திரங்களை விரைவில் மீண்டும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, பரீட்சைகள் ஆணையாளருக்கு கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் பணிப்புரை விடுத்துள்ளார்.

தமது பிரதேசத்தின் கிராம சேவர்கள் மூலம் இதற்கான நடவடிக்கைகளை பாதிக்கப்பட்டவர்கள் மேற்கொள்ளலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

அதிர்ப்தி காரணமாக போட்டியிட்டேன் மீண்டும் அமைச்சர் அணியில் இணைந்தேன் மக்வூல்

wpengine

நிறைவேற்றப்பட்டது வரவு செலவு திட்டம்

wpengine

பேஸ்புக்,வட்அப்,வைபர் சட்டவிரோத முறையில் பயன்படுத்துவர் தகவல் வெளியாகியுள்ளது.

wpengine