பிரதான செய்திகள்

சூழல் மாசடைவதைக் குறைத்தல் மாநாட்டில் பிரதம அதிதியாக அமைச்சர் றிசாட்

சூழல் மாசடைவதைக் குறைத்து, வாகனங்களின் எரிபொருள் பாவனையை சிக்கனப்படுத்தி, குளிர்ச்சியூட்டும் தன்மையை அதிகரிக்கும் பயோ கார்  வீடா (Bio  Car- Vita) என்னும்‪‬  இரசாயனத் திரவப்பொருளை  அறிமுகப்படுத்தும் நிகழ்வு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமாலை  (01/08/2016) இடம்பெற்றது. 4d439e47-62e6-4218-b142-b15056d04e05

அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் அனுசரணையில் இடம்பெற்ற  இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்  கைத்தொழில்,வர்த்தக அமைச்சருமான  றிசாத் பதியுதீன் மற்றும்  அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத் தலைவர் ஏ.எம்.ஜெமீல், லக்சல நிறுவனத்தின் தலைவர் இஸ்மாயில், கஹடகஹா கிரபைட் நிறுவனத்தின் தலைவர் மஜீத் உட்பட  உயரதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.dbe198dd-1ba6-445d-876b-6849b95cc23f

Related posts

இனவாதிகள் அமைச்சர் றிஷாட் மீது போலி குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றார்கள் இணைப்பாளர் அசார்தீன் மொய்னுதீன்

wpengine

இலங்கை மீதான வட கொரியாவின் இணையதள தாக்குதல்

wpengine

ஒரு நாளில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு

wpengine