பிரதான செய்திகள்

சூழலை சேதப்படுத்தும் நபர்களுக்கு கடுமையான நடவடிக்கை – ஜனாதிபதி

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பிரதேச சுற்றாடல் அதிகாரிகள் சங்கத்தின் 17 ஆவது வருடாந்த பொதுக்கூட்டம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (28) முற்பகல் பத்தரமுல்லையிலுள்ள மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சூழலை சேதப்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது அதிகாரிகளின் கடமை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் முதல் முறையாக சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக முப்படையினரை ஈடுபடுத்தியுள்ளதாக ஜனாதிபதி இதன் போது தெரிவித்தார்.13511055_10154157864356327_455761842341668507_n

Related posts

பொதுநூலகத்தின் இரகசிய கண்காணிப்பு கமராக்கள் திருட்டு

wpengine

அமைச்சர் றிஷாட்டின் முயற்சியினால் பாதை வேலைக்காக 455 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு

wpengine

கட்டார் நாட்டின் முன்னால் மன்னர் மரணம்! அனுதாபம் தெரிவித்த அமைச்சர் றிஷாட்

wpengine