பிரதான செய்திகள்

சுழற்சி முறையிலான மின்சார விநியோக தடை

சுழற்சிமுறையிலான மின்சார விநியோக தடை தொடர்பிலான நேரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதற்கமைய காலை 08.30 தொடக்கம் 11.30 வரை 11.30 தொடக்கம் 02.30 வரை மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

இதேவேளை மாலை 06.30 தொடக்கம் 07.30 வரை அல்லது 07.30 தொடக்கம் 08.30 வரை மின்சாரம் துண்டிக்கப்பட கூடும் என மின்சாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

தலைமன்னார் வீதியில் உயிரிழந்த 5ஆம் ஆண்டு மாணவி பாத்திமா றிஸ்னா

wpengine

உங்களுடன் ஒரு நிமிடம் தமிழ் மக்கள் பேரவை

wpengine

வவுனியாவில் வர்த்தகர் கடத்தல்! ஏன்

wpengine