உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

சுமத்ரா தீவில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.

மேற்கு இந்தோனேசியாவிலுள்ள சுமத்ரா தீவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அலகில் 6.5 ஆகப் பதிவாகியுள்ளது.

சுமத்ரா தீவின் பதாங் நகரின் தென் பகுதியிலிருந்து 141 கி.மீ. தொலைவில் 50.8 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

Related posts

பாடசாலைக்கு ஆட்பதிவு திணைக்களத்தின் அறிவிப்பு

wpengine

குரங்கு தொல்லை! குரங்கு அமைச்சை வழங்குவதாயின் ஏற்றுக்கொள்ள தயார்

wpengine

துருக்கி நாட்டில் ISIS தீவிரவாதிகளின் ஊடுருவல்

wpengine