பிரதான செய்திகள்

சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள்கள், மருந்துகள் ,அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு இந்தியா கடன்

இலங்கைக்கு ஒன்றரை பில்லியன் டொலர் கடன் வசதியை வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள்கள், மருந்துகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு இந்தக் கடன்கள் கிடைக்கப்பெறுவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இதில் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதி வழங்கப்படும்.

மீதமுள்ள ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் மருந்துகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்குவதற்காக. எவ்வாறாயினும், இந்த கடன் வசதியை இந்திய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மன்னாரில் விழிப்புணர்வு கலந்துரையாடல்

wpengine

01 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட 12,000 கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது..!

Maash

தவான் அரைச்சதம் : மும்பையை வீழ்த்தியது ஹைதராபாத்!

wpengine