பிரதான செய்திகள்

சுசந்திகா ஜயசிங்க வைத்தியசாலையில்! கணவர் கைது

பிரபல ஓட்ட வீராங்கணை சுசந்திகா ஜயசிங்க தாக்குதல் சம்பவம் ஒன்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வீட்டில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தினால் சுசந்திகா காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சுசந்திகாவின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் சுசந்திகா வெள்ளிப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வறட்சியான காலநிலை பொதுமக்களுக்கான அவசர எச்சரிக்கை .!

Maash

எதிர்க்கட்சிகளை பிளவுப்படுத்தும் சிறப்பான திறமையானவர் மஹிந்த

wpengine

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor