பிரதான செய்திகள்

சீமெந்து விலை 300 ரூபாவால் குறைகிறது!

சீமெந்து விலை குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

அதன்படி, சீமெந்து மூடை ஒன்றில் விலை 300 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் தற்போது இடம்பெற்றுவரும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

தற்கொலைக்கு புதிய இயந்திரம்! சவப்பெட்டி கூட

wpengine

2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து இடைநிலைப் பாடசாலைகளுக்கும் இணைய வசதிகள்!

Maash

மஹிந்தவின் பேரணியில் ஒலிக்கும் விமலின் குரல்

wpengine