பிரதான செய்திகள்

சீன தூதரகத்தின் பிரதி தலைமை அதிகாரியை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்!

தனது சேவைக் காலத்தை நிறைவு செய்து கொண்டு தனது நாட்டிற்குச் செல்வதற்கு முன், சீன தூதரகத்தின் பிரதி தலைமை அதிகாரி எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்தார்.

இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதி தலைமை அதிகாரி Hu Wei அவர்கள் இந்நாட்டில் தனது சேவை காலத்தை முடித்துக் கொண்டு தனது நாட்டுக்குச் செல்வதற்கு முன்னர் இன்று (27) காலை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்தார்.

இந்நிகழ்வில் இலங்கைக்கான சீன தூதரகத்தின் புதிய பிரதி தலைமை அதிகாரி Zhu Yanwei அவர்களும் கலந்து கொண்டார். சமூகப் பொருளாதார அரசியல் நிலவரம் தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே நீண்ட நேரம் கலந்துரையாடலும் இதன்போது இடம்பெற்றது.

Related posts

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor

உணவு ஒவ்வாமையினால் 22 மாணவர்கள் வைத்தியசாலையில், மட்டக்களப்பில சம்பவம்.

Maash

இறக்காமத்தில் இரத்த தான முகாம்

wpengine